Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
வெறும் 500 ரூபாய்க்கு தங்க நாணயம் வழங்கி,சிறையில் சிக்கிய பெண்

SooriyanFM Gossip - வெறும் 500 ரூபாய்க்கு தங்க நாணயம் வழங்கி,சிறையில் சிக்கிய பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

310 Views
சென்னையிலுள்ள ஸ்டாண்சி மருத்துவமனையில் இளம் பெண்ணொருவர்,அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் அன்பாக பேசி பழகி தனது பேச்சில் அனைவரையும் கவரும் வகையிலும் ,தன் பேச்சை தட்டாமல் நடந்துகொள்ளும் வகையிலும் ஆழமாக குடும்பத்தில் ஒருவர் போல் பழகி மோசடி செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பெண்ணை நன்கு நம்புமளவிற்கு குறித்த நோயாளர்களின் குடும்பத்தினரிடம் தனது வறுமை நிலை பற்றி பேசி தனது தந்தை ஆபத்தான நிலையிலிருப்பதால் அதிகளவு பணம் தேவைப்படுகின்றதென கூறி , தன்னிடம் தங்க நாணயம் இருப்பதாக கூறி அதனை வைத்துக்கொண்டு 500 ரூபாய் மட்டும் கேட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் நிலைமையறிந்து நம்பியவர்கள் 500 ரூபாவை கொடுத்துவிட்டு நாணயத்தை சிலர் பெற்றுள்ளார்,சிலர் பெற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கின்றார்கள்.

நாளடைவில் இது கவரிங் நாணயம் என தெரிய வந்ததும் பொலிஸாரிடம் குறித்த பெண் மீது பலர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விசாரணைக்காக குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றபோது அதிர்ச்சித்தகவல்களும் வெளிவந்துள்ளன.

கவரிங் நாணயம் வழங்குவது மட்டுமல்லாது கொள்ளை சம்பவங்களிலும் தான் ஈடுபட்டுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார்.வழக்குப்பதிவு செய்து பெண்ணுக்கு சிறைத்தணடனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களை பார்க்கும் போது மனிதாபிமான அடிப்படையில் கூட சிலருக்கு உதவ மனம் மறுக்கத்தான் செய்கின்றது..
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top