Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
31
Cortana Application நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

Gossip News - Cortana Application நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

224 Views
கணினி மற்றும் Mobile சாதனங்களில் இலகுவாக தரவுகளை உள்ளீடு செய்வதற்கும், சந்தேகங்களை தீர்த்து கொள்வதற்கும், Microsoft நிறுவனம் Cortana என்கின்ற Applicationனை அறிமுகம் செய்திருந்தமை நாங்கள் எல்லோரும் அறிந்தவிடயம்.



இந்த Application, Android மற்றும் IOS சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் Mobile சாதனங்களுக்கான குறித்த Applicationனை நிறுத்தவுள்ளதாக, Microsoft நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்தநிலையில் தற்பொழுது இந்த தகவல் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2020ஆம் ஆண்டு January மாதம் 31 ஆம் திகதியுடன் குறித்த Application நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top