Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
விஜய் அண்ணா என் உயிர் - நடன இயக்குனர்

SooriyanFM Gossip - விஜய் அண்ணா என் உயிர் - நடன இயக்குனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

471 Views
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெகுவிரைவாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் முதன் முறையாக விஜய் அவர்களுக்கு சதிஷ் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதனை அண்மையில் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் பேசியபோது "நாளைய தீர்ப்பு'' படத்தில் தான் நான் விஜய் அவர்களை முதன் முறையாக பார்த்தேன். அப்போதே எனக்கு மிகவும் பிடித்த நடிகராக மாறிவிட்டார் விஜய். என் உயிர் தளபதி விஜய்" என்று வெளிப்படையாக கூறினார்.

மேலும் இவர் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top