Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
மனநிலையை மாற்றும் ஐஸ் கிரீம் கண்டுபிடிப்பு....

SooriyanFM Gossip - மனநிலையை மாற்றும் ஐஸ் கிரீம் கண்டுபிடிப்பு....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

420 Views
சுவை, மணம், தரம் இந்த மூன்றையும் வைத்து தான் ஐஸ்கிரீம்களை தயாரித்து வந்தனர். இப்போது, மன நிலையை மேம்படுத்த உதவும் ஐஸ் கிரீம், அமெரிக்காவில் அறிமுகமாகி இருக்கிறது.

'மூடீஸ்' என்ற ஐஸ் கிரீம் நிறுவனம், வழக்கமான மணம் கொண்ட ஐஸ் கிரீம்களுடன், குறிப்பிட்ட சில எண்ணெய், சத்துப் பொருட்களை சேர்த்து விற்பனை செய்கிறது. உதாரணத்திற்கு, மூடீஸின் அதிக விற்பனை காணும் ரோஸ்மேரி, புதினா எண்ணெய் கலந்த ஐஸ் கிரீமை எடுத்துக் கொள்ளுங்கள்.

ரோஸ்மேரி எண்ணெய், மன அமைதி, தெளிவை தருவதாகவும், புதினா எண்ணெய் மூளைக்கு சுறுசுறுப்பை தருவதாகவும் சொல்கின்றனர் மூடீஸ் நிறுவனர்கள். லாவண்டர், தேன், புளூபெர்ரி கலந்த ஐஸ் கிரீம், மன அழுத்தத்தை குறைக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த, 2019 ஜூனில் அறிமுகமான மூடீஸ், ஊடகங்களின் கவனத்தை கவர்ந்திருப்பதோடு, விரைவில் அமெரிக்கா முழுவதும் கிளை பரப்ப உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top