Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
தழிழ் நாட்டில் அதிகளவான இரட்டையர்கள் இருக்கும் நகர்

SooriyanFM Gossip - தழிழ் நாட்டில் அதிகளவான இரட்டையர்கள் இருக்கும் நகர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

505 Views
இந்தியாவின் நாகை மாவட்டம் சீர்காழி நகரில் அதிகமான இரட்டைகள் இருக்கின்றார்கள் சுமார் 150 ஜோடி இரட்டையர்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்த பகுதியில் உள்ள பாடசாலைகளில் ஒரே ஆண்டில் அதிகளவான இரட்டையர்கள் அனுமதி பெறுகின்றனர்.இந்தியாவின் முதல் இரட்டையர் பதிவேடு உள்ளது. இருந்த போதும் இந்த பகுதியில் உள்ள இரட்டையர்களது அங்கீகரிக்கப்பட்ட கணக்கீடு இலை என தெரியவந்துள்ளது.

சீர்காழியில் அனைத்து வயது பிரிவிலும் இரட்டையர்கள் இருக்கின்றார்கள். இரட்டையர் பிறப்பது சந்தோஷமான ஒன்றாக இருந்தாலும் இதனால் பிரச்சனைகளும் உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொடூனி என்ற கிராமத்திலேயே அதிகளவான இரட்டையர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top