Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
விமல்ராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு குறும்படம் ''எண்ணு''

Gossip News - விமல்ராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு குறும்படம் ''எண்ணு''Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

789 Views
நம் நாட்டில் இருந்து இந்த புதிய வருடத்தின் ஆரம்பத்தில் வெளியாகி இருக்கும் குறுந்திரைப்படம் ''எண்ணு''. 

இந்த குறுந்திரைப்படம் முற்று முழுதாக, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் 4 நிமிடம் 5 வினாடிகளில் உருவாகி இருக்கும் இந்த குறுந்திரைப்படத்தை நீங்களும் பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Jan/03/c.jpg
நாட்டில் வாகன விபத்துக்கள் மிக மோசமாக சம்பவித்து வரும் நிலையில், இந்தக் குறுந்திரைப்படம் வாகனப் பாவனையாளர்களுக்கு அவதான எச்சரிக்கையை கூறும் முகமாக எடுக்கப்பட்டுள்ளது.
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Jan/03/n.jpg
இதில், நடிகர்கள் - கிறிஸ்தோபர், விமல்ராஜ்
இசை - ஜெயந்தன் விக்கி
ஒலிப்பதிவு - Studio10
சிறப்பு சப்தம் - வாகிசன் ஆனந்
படத்தொகுப்பு - சசிகரன் யோ
உதவி இயக்குனர் - ஜொனாத்
கள உதவி - குரு , ஹரி
Subtitle - V. F யோசேப்
தயாரிப்பு - Vimstar Creation
எழுத்து , ஔிப்பதிவு , இயக்கம் - விமல்ராஜ் என்று பலரும் பணியாற்றி இருக்கின்றார்கள்.
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Jan/03/v.jpg

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top