Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
அறிமுகம் செய்த இயக்குனருடன் மீண்டும் இணையும் SK

SooriyanFM Gossip - அறிமுகம் செய்த இயக்குனருடன் மீண்டும் இணையும் SKSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

540 Views
பாண்டிராஜ் மெரினா படத்தில் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அவரது இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படஙக்ளில் நடித்தார் மூன்று படங்களும் வெற்றி பெற்றன. 

இந்த நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ். இந்த படத்தையும் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தை தயாரித்த நிறுவனமே தயாரிக்கிறது. ஆக, தற்போது ரஜினியின், 168வது படம், தனுஷின் 44வது படங்களை தயரித்து வரும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top