Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
06
காவற்துறைக்கு கண்காணிப்பு கேமராக்களை வாங்கிக்கொடுத்த சூர்யா

SooriyanFM Gossip - காவற்துறைக்கு கண்காணிப்பு கேமராக்களை வாங்கிக்கொடுத்த சூர்யாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

346 Views
சூர்யா படங்களில் நடிப்பதுடன், சொந்த பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவைகளும் சூர்யாவுக்கு வெற்றியையே கொடுத்து வருகின்றன.
சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பு-தயாரிப்பு ஆகிய 2 பணிகளையும் செய்து வருகிறார். அடுத்து சூர்யா, டைரக்டர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், காவல்துறைக்கு 50 சி.சி.டி.வி. கேமராக்களை சூர்யாவின் 2டி நிறுவனம் வாங்கி கொடுத்துள்ளது.

``இதுபோன்ற சமூக பணிகளை 2டி நிறுவனம் அடிக்கடி செய்யும்'' என்று இந்த நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

இதனை, இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top