Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
06
32.5 கோடி ரூபாவிற்கு ஏலம் போன மீன்

SooriyanFM Gossip - 32.5 கோடி ரூபாவிற்கு ஏலம் போன மீன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

171 Views
ஜப்பானில், புத்தாண்டு தினத்தன்று நடந்த மீன் ஏலத்தில், இலங்கைப் பெறுமதிக்கு கிட்டத்தட்ட 32.5 கோடி ரூபாவிற்கு மீன் ஏலம் போயுள்ளதாக கூறப்படுகின்றது. 

குறித்த டுனா வகை மீன், சுமார் 276 கிலோ நிறை என்று கூறப்படுகின்றது.
 
ஹொட்டேல் நடத்தி வரும், ''டுனா கிங்'' என்றழைக்கப்படும், கியோஷி கிமுரா என்பவர் குறித்த மீனை இந்த விலைக்கு ஏலம் எடுத்துள்ளார்.

இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டுனா மீன் ஏலத்தில், அதிக விலை கொடுத்து ஏலம் எடுப்பவர் இவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top