Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
07
புதிய வசதியோடு வெளிவரவுள்ள UC Browser இன் புதிய பதிப்பு!

Gossip News - புதிய வசதியோடு வெளிவரவுள்ள UC Browser இன் புதிய பதிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

164 Views
முன்னணி இணைய உலாவிகளினுள் UC Browser உலாவியும் ஒன்றாகும்.
இது Alibaba நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

தற்பொழுது இந்த உலாவியின் புதிய பதிப்பொன்று வெளியாகியுள்ளது.

இதில் Mobile Data அதிகம் விரயமாகுவதை தடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது 80 சதவீதம் வரையில் Mobile Dataவினை சேமிக்க கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் 200 சதவீத வேகத்தில் செயல்படக்கூடிய வகையிலும் இந்தப் புதிய Update காணப்படுகின்றது.

UC Browser 12.14.01221 என்கின்ற குறித்த புதிய பதிப்பில் 15 இந்திய மொழிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top