Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 9:28:35 AM
Script:/14836/2020/01/sooriyanfm-gossip.html
Referer:http://gossip.sooriyanfm.lk/14836/2020/01/sooriyanfm-gossip.html
விண்வெளிக்கு செல்லும் இட்லி, முட்டை ரோல், மரக்கறி ரோல்!!! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
விண்வெளிக்கு செல்லும் இட்லி, முட்டை ரோல், மரக்கறி ரோல்!!!

SooriyanFM Gossip - விண்வெளிக்கு செல்லும் இட்லி, முட்டை ரோல், மரக்கறி ரோல்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

934 Views
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சியில்  இஸ்ரோ தீவிரமாக இறங்கியுள்ளது. இஸ்ரோ தலைவர் கே.சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. விண்வெளிக்கு அனுப்பி வைப்பதற்காக விமானப்படையை சேர்ந்த 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர பயிற்சி பெற்று வருகிறார்கள். இரண்டாவது கட்டமாக வீரர்களுக்கு வரும் ஜனவரி 20ம் திகதி  ரஷ்யாவில் சிறப்பு பயிற்சி  அளிக்கவும் இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

விண்வெளி பயணத்திற்கான விண்கலம் தயாராகி வரும் நிலையில் வீரர்களுக்கான சிறப்பு உணவு வகைகளின் பரிசோதனையும் நடந்து வருகிறது. மைசூருவிலுள்ள பாதுகாப்பு துறையின்  உணவு  ஆராய்ச்சி நிறுவனத்தில் இட்லி, முட்டை ரோல், மரக்கறி ரோல் மற்றும் பாசிப்பருப்பு அல்வா உள்ளிட்ட  உணவுகள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளன. இவை நீண்டக்காலம் வரை கெடாத வகையில் தயாரிக்கப்படுபவை. விண்வெளி வீரர்களுக்கு  தேவையான தண்ணீர், ஜூஸ் வகைகளை எடுத்துச்  செல்வதற்கான சிறப்பு குடுவைகளும், உணவுகளை சூடுபடுத்தி பயன்படுத்த தேவையான  அவனும் தயாரிக்கப்பட்டுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top