Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
பார்வையற்ற ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தளபதி!!!

SooriyanFM Gossip - பார்வையற்ற ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தளபதி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,607 Views
தமிழ் திரையுலகில் பல லட்சம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். அண்மையில் விஜய்யின் தீவிரமான ரசிகர்களான பார்வையற்ற கணவன் மனைவி  தனியார் தொலைக்காட்சியில் நடிகர் விஜய்யை நாங்கள் சாவதற்குள் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதனை தெரிந்து கொண்ட விஜய் அவர்களை நேரில் அழைத்து அரை மணி நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசியுள்ளார். அப்படி முதன் முறையாக அவர்கள் விஜய்யை பார்க்க சென்றபோது நடந்ததை கூறியுள்ளனர். "நாங்கள் வெளியே அமர்த்திருந்தோம் அப்போது விஜய் அவர்கள் எங்களிடம் வந்து நான் இப்போது தான் படப்பிடிப்பில் இருந்து வருகிறேன் எனக்கு ஒரு 5 நிமிடம் அனுமதி கொடுங்கள் என் உடையை மாற்றி விட்டு வந்துவிடுகிறேன்" என்று கேட்டார்.

மேலும் விஜய் அவர்களுடன் பேசிய பொது " 20 வருடங்களாக என்னை பார்க்க முயற்சி செய்தது எனக்கு தெரியாதது மிக பெரிய அசிங்கமாக இருக்கிறது" என்றும் விஜய் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top