Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
தர்பாரும் ரசிகர்களும்....

SooriyanFM Gossip - தர்பாரும் ரசிகர்களும்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

301 Views
தர்பார் படம் ரிலீஸை முன்னிட்டு டிவிட்டரில் விதவிதமான ஹேஷ்டேக்குகள் ட்ரென்டாகி வருகின்றன. நடிகர் ரஜினிகாந்தின் 167வது படமான தர்பார் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அந்தவகையில் #DarbarFDFS, #DarbarReview, #DarbarFromToday, #DarbarThiruvizha, #DarbarPongal, #Darbar, #Rajinified ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.

#DarbarThiruvizha, #DarbarFDFS, #DarbarFromToday, ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவிலும்.
#DarbarThiruvizha, #DarbarFDFS, #DarbarReview, #DarbarFromToday, #Rajinified ஆகிய ஹேஷ்டேக்குகள் சென்னை அளவிலும் இடம்பிடித்து உள்ளன.

ஆகவே ட்விட்டரில் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது தர்பார் திரைப்படம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top