Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
ஒளியால் விட்டில் பூச்சிகள் ஈர்க்கப்படுகின்றன.

SooriyanFM Gossip - ஒளியால் விட்டில் பூச்சிகள் ஈர்க்கப்படுகின்றன.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

152 Views
விட்டில் பூச்சி அல்லது அந்துப்பூச்சி (Moth) என்பது பட்டாம்பூச்சியைப் போன்ற லெப்பிடோப்டெரா (Lepidoptera) இனத்தைச் சேர்ந்த பூச்சி. பழுப்பு நிறம் கொண்டது. பார்ப்பதற்கு பட்டாம்பூச்சி போன்றிருக்கும். இரவில் உலவும் இவை ஒளியின் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகின்றன. அதனால்தான் விளக்கொளியால் ஈர்க்கப்படுகின்றன. பழுப்புநிறத் தோற்றம் கொண்டதால் வண்ணத்துப்பூச்சியின் அலங்கார வகையினின்று மாறுபட்டவை. ஏறத்தாழ 1,60,000 விட்டில்பூச்சி சிற்றினங்கள் இருப்பினும், பெரும்பாலான உள்ளினங்கள் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. அதேபோல பெரும்பாலான அந்துப்பூச்சி சிற்றினங்கள் இராவுலாவிகள்.

ஆனால், இவற்றில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சிற்றினங்கள் பகலிலும், மாலை வேளையிலும் உலாவக்கூடியவையாக இருக்கின்றன பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் பகலுலாவிகள். அறிவியலின்படி இவை பூச்சி இனத்தின் செதிலிறக்கையின் ((Lepis)­-செதில், ப்டெரான் (pteron)-இறக்கை (சிறகு) - Lepidoptera) வரிசையைச் சார்ந்தவை. இவ்வரிசையிலுள்ள பெரும்பான்மையான பூச்சிகள் விட்டில் பூச்சிகள் ஆகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top