Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறிவிடுவாரா ஹரி ?

sooriyan gossip - அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறிவிடுவாரா ஹரி ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

267 Views
அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள இளவரசர் ஹரியுடன், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் சமரச பேச்சில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பிரிட்டன் அரசக் குடும்பத்தின் இளவரசரான ஹரி, அவருடைய மனைவி மேகன், ஆகியோர், அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக, சமீபத்தில் அறிவித்தனர்.

இவர்களின் அறிவிப்பு பிரிட்டன் ராணியான இரண்டாம் எலிசபெத், அவருடைய மகனும், ஹரியின் தந்தையுமான இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் மற்றும் வட அமெரிக்க நாடான கனடாவில் மாறி மாறி தங்கள் தங்க உள்ளதாக, ஹரி கூறியுள்ளார். அவருடைய, எட்டு மாதக் குழந்தை ஆர்ச்சி, தற்போது, கனடாவில் உள்ளது. குடும்பத்தில் இருந்து வெளியேறும் அறிவிப்பை வெளியிட்ட உடனேயே மேகனும், கனடா சென்றுவிட்டார். அத்துடன் ஹரிக்கும் கனடா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அரச குடும்பத்தில் இருந்து முறைப்படி வெளியேறவேண்டிய நிலை அவருக்கு இருக்கிறது. இதனால், ஹரியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசக் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

எப்படி இருப்பினும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top