Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
த்ரிஷாவை கொப்பி அடித்தால் அது எடுபடாது - சமந்தா

SooriyanFM Gossip - த்ரிஷாவை கொப்பி அடித்தால் அது எடுபடாது - சமந்தாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

431 Views
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்திருந்த 96 படத்தினை தற்போது தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதில் த்ரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.

சமீபத்தில் இதன் டீஸர் வெளிவந்து இணையத்தில் அதிகம் வைரலானது. அதில் சமந்தாவின் நடிப்பை த்ரிஷாவின் நடிப்போடு ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.சிலர் பாராட்டினாலும், மறுபுறம் ஒருசிலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். இதுபற்றி ட்விட்டரில் சமந்தா பேசியுள்ளார்.

"த்ரிஷாவின் நடிப்பை அப்படியே கொப்பி அடிக்க விரும்பவில்லை. அது எடுபடாது. ஒப்பிடுவதற்காக நாங்கள் படம் எடுக்கவில்லை. கதை இன்னும் அதிகமான மக்களை சென்று சேரவேண்டும் என்பதால் தான் எடுத்தோம்" என சமந்தா ட்விட்செய்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top