Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
13
WhatsApp Chatகளை புதிய Phoneக்கு எவ்வாறு மாற்றம் செய்வது?

Gossip News - WhatsApp Chatகளை புதிய Phoneக்கு எவ்வாறு மாற்றம் செய்வது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

335 Views
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கினால், பழைய ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை எப்படி புதிய Phoneக்கு  மாற்றம் செய்வது என்கின்ற கேள்வி தான் அனைவர் மனதிலும் தோன்றும். குறிப்பாக WhatsApp Chatகளை எப்படி புதிய Phoneக்கு  மாற்றம் செய்வது என்கின்ற கேள்வி எழும்.
கவலை வேண்டாம் அதற்கு நாங்கள் கூறுகின்ற முறையைப் பயன்படுத்தி Android மற்றும் iOS ஆகிய இரண்டு தளங்களிலும் உங்கள் Chatகளை மாற்றம் செய்துகொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன்களுக்கு உங்களுடைய WhatsApp Chatகளை Back Up செய்து, எளிதாக மாற்றம் செய்வதற்கு Cloud Storage சேவை அனுமதி வழங்குகிறது. ஸ்மார்ட்போன் பயனர்கள் கூகுள் ட்ரைவ் அல்லது ஐகிளவுட் சேவை மூலம் WhatsApp Chatகளை எளிதாகவும், பாதுகாப்புடனும் ஒரே நேரத்தில் மாற்றம் செய்துகொள்ளலாம்.

முதலில் Cloud சேவை மூலம் WhatsApp Chat இனை Back Up செய்வது எப்படி? என்று இப்பொழுது நாங்கள் பார்க்கலாம் :

#முதலில் உங்களின் ஸ்மார்ட்போனில், ஜிமெயில் Account ஐ Login செய்துகொள்ளுங்கள்.

#பிறகு WhatsApp Settings பகுதிக்கு சென்று - Chat Back Up என்பதை Click செய்யவேண்டும் . இதன் மூலம் உங்களுடைய Chatகளை Back Up செய்து கொள்ளலாம்.

#Back Up செய்யும்பொழுது உங்களது Chatகள் புகைப்படங்களுடன் Share செய் வேண்டுமா? அல்லது புகைப்படங்கள் மற்றும் Media Fileகள் வேண்டாமா? என்பதை நீங்கள் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

#பிறகு புதிய ஸ்மார்ட்போனில், உங்களுடைய ஜிமெயில் Account ஐ Login செய்துகொள்ளுங்கள்.

#Login செய்த Google Account மூலம் WhatsApp ஐ Open செய்தால்,Restore மற்றும் Skip என்கின்ற இரண்டு Optionகள் கொடுக்கப்படும்.

#இதில் Restore என்பதை Click செய்தால், உங்கள் Cloud Storage இல் சேமிக்கப்பட்டிருந்த பழைய Phone இன் Back Up Chatகள் புதிய Phoneக்கு மாற்றப்படும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top