Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
மீண்டும் முருகதாஸை நம்பி ஏமார்ந்த நயன்

SooriyanFM Gossip - மீண்டும் முருகதாஸை நம்பி ஏமார்ந்த நயன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,420 Views
நடிகை நயன்தாரா இதற்கு முன்பு முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்க கூடாது, அது என் சினிமா வாழ்வில் நான் எடுத்த மிகமோசமான முடிவு என நயன்தாரா கூறியிருக்கிறார்.

அந்த அதிருப்தியை தாண்டி தற்போது மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். ஆனால் சில நாட்கள் முன்பு வெளிவந்த இந்த படத்தில் நயந்தாராவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் சுத்தமாக இல்லை என விமர்சனங்கள் வருகின்றன. இதில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் அவர் என்றும் கூட சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இதனால் நயன்தாரா தற்போது மீண்டும் முருகதாஸ் மீது அதிருப்தியில் இருக்கிறார் என கூறப்படுகிறது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top