Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
மனைவிக்காக வேலை கேட்ட இளவரசர்

SooriyanFM Gossip - மனைவிக்காக வேலை கேட்ட இளவரசர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,736 Views
சமீபத்தில் லண்டனில் ஹாலிவுட் திரைப்படமான, ‘தி லயன் கிங்’ திரையிடப்பட்டது. அப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியின் தலைவர் பாப் இகர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஹாரி, தன் மனைவி மேகன் மீண்டும் பின்னணி குரல் கொடுக்க விரும்புகிறார் என்றும், இதனால் அவருக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் தாருங்கள் என்றும் பாப் இகரிடம் கேட்டுக் கொண்டார். அதை பரிசீலிப்பதாக பாப் இகர் தெரிவித்துள்ளார். 

இளவரசர் தன்னிடம் கிண்டல்தான் செய்கிறார் என்று ஆரம்பத்தில் பாப் இகர் நினைத்துள்ளார். ஆனால், தற்போதுதான் உண்மையிலேயே அவர் மனைவிக்காக வேலை கேட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top