Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
Google நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

Gossip News - Google நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

751 Views
 Google நிறுவனத்திற்கு எதிராக அண்மையில் 4.8 Billion Dollarகள் தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை நாங்கள் எல்லோரும் அறிந்த விடயம்.
இணையத்தேடுபொறி தொடர்பான போட்டி எதிர்ப்பு நடைமுறைகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் இந்த தண்டப்பணத்தை செலுத்த உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து Google நிறுவனம் அதிரடி முடிவொன்றினை எடுத்துள்ளது.

இதன்படி ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களுக்கு 4 இணையத்தேடுபொறிகள் Android சாதனத்தில் தரப்படவுள்ளன.

அவற்றில் ஏதாவது ஒன்றினை தமது முதன்மை தேடுபொறியாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

இவற்றில் DuckduckGo மற்றும் Info.Com என்பனவும் உள்ளடங்கியுள்ளன.

ஏனையவை Google Chrome மற்றும் MicrosftBing ஆக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகின்றது.

எதிர்வரும் March மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top