Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
நாளை முதல் ''பருத்தித்துறை தெருமூடிமடம்'' ............

Sooriyan Gossip - நாளை முதல் ''பருத்தித்துறை தெருமூடிமடம்'' ............Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

928 Views
சுமார் 150  ஆண்டுகளுக்கு மேல்  பழமை வாய்ந்த ''பருத்தித்துறை தெருமூடிமடம்''  மீள் புனரமைப்பு செய்யப்பட்டு, தமிழர் திருநாளாகிய தை பொங்கல் பண்டிகை நாளான நாளையதினம் (15 /01 /2020)  உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. 

யாழ்ப்பாண வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ''பருத்தித்துறை தெருமூடிமடம்'' மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யவேண்டிய தேவையில் இருந்து வந்தது.http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Jan/14/fdfff.jpg
 
இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு, தொல்லியல் திணைக்களத்தினால் பருத்தித்துறை நகர அபிவிருத்திச் சங்கம், சுவிஸ் நிறுவன நிதி உதவியுடன் மீள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் பி.பீ. மண்டாவலயின் ஆலோசனையுடன், பருத்தித்துறை பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி ஆகியோரின் பங்குபற்றுதலுடன், பருத்தித்துறை நகர அபிவிருத்திச் சங்கம், சுவிஸ் நிறுவன தலைவர் க வள்ளிநாயகனினால் ''பருத்தித்துறை தெருமூடிமடம்'' நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top