Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
இது முட்டாள் வேலை ப்ரியா என் தோழி - எஸ்.ஜே.சூர்யா

Gossip News - இது முட்டாள் வேலை ப்ரியா என் தோழி - எஸ்.ஜே.சூர்யாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,086 Views
எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் வாலி, குஷி, நியூ போன்ற சூப்பர் ஹிட் படங்களை எடுத்தவர். இவர் தற்போது கதாநாயகனாக  ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவர் நடிப்பில் வந்த மான்ஸடர் படம் சூப்பர் ஹிட் ஆனது, இந்நிலையில் இதில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். இவர் மீண்டும் பொம்மை படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார், இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியாவிடம் காதலை சொன்னதாக ஒரு தகவல் பரவியது.
 
அதோடு, அந்த காதலை ப்ரியா மறுத்ததாகவும் வதந்திகள் பரவ, எஸ்.ஜே.சூர்யா செம்ம கடுப்பாகிவிட்டார், தற்போது டுவிட்டரில் ‘இது வதந்தி தான், இவை முட்டாள் யாரோ செய்த வேலை, அவர் என்னுடைய தோழி மட்டுமே’ என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top