Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
Windows 7 இன் பாதுகாப்பு Updateகள் அனைத்தும் நிறுத்தப்படவுள்ளன!

Gossip News - Windows 7 இன் பாதுகாப்பு Updateகள் அனைத்தும் நிறுத்தப்படவுள்ளன!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

231 Views
Microsoft நிறுவனம் கணினிகளுக்கான Windows இயங்குதளத்தினை பல பதிப்புக்களாக வெளியிட்டு வருகின்றது.
இவற்றில் மிகவும் பிரபல்யமான பதிப்பாக Windows 7 காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து Windows 8, Windows 8.1, Windows 10 என்று பல பதிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் Windows 7 இயங்குதளத்திற்குரிய பாதுகாப்பு Updateகள் அனைத்தையும் நிறுத்தவுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திலிருந்து இது நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக Windows 7 கணினிகளை Malwareகள் தாக்குதல் மற்றும் Hack செய்தல் என்பன இலகுவாக இருக்கின்றன.

எனவே பாதுகாப்பு கருதி பயனர்கள் Windows 10 இயங்குதளப் பதிப்பை Upgrade செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top