Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
பொங்கல் வாழ்த்து சொன்ன பிரதமர்கள்.

Gossip News - பொங்கல் வாழ்த்து சொன்ன பிரதமர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

747 Views
பொங்கல் திருநாளை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆகியோர் வாழ்த்து சொல்லியுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழில் வணக்கம் தெரிவித்து தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.

கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது எனக் கூறியுள்ளார். தை பொங்கல் கொண்டாடும் இந்த வேளையில், தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ லிங்க்         
https://twitter.com/JustinTrudeau/status/1217515438839599104?s=20&fbclid=IwAR1DxUsYgXqhxP92ZfOL0RNHV6wAalaZ_Hi_EBE208AG0UrexNM_LEIES-4

அதேபோல் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன்னும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வீடியோ லிங்க்
https://www.facebook.com/britishtamilconservatives/videos/1828123480655200/



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top