Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
குளிர்காலத்தில் முகத்தின் அழகிற்கு இவற்றை செய்யுங்கள்.

Gossip News - குளிர்காலத்தில் முகத்தின் அழகிற்கு இவற்றை செய்யுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

143 Views
குளிர்காலத்தில் சருமம் ஈரப்பதன் இல்லாமல் இருக்கும் இதனால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே இதற்கு பேஷியல் க்ரீம், சீரம்,  மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.

குளிர் காலத்தில் இளசூடான நீரில் குளிப்பது நல்லது.

அத்தியாவசிய எண்ணெய்களை குளிக்கும்போது பயன்படுத்தி வரலாம்.

சருமம் பொலிவாக இருக்க நீரில் ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குளிர்காலத்தில் சருமத்திற்கு பழங்களைக் கொண்டு பேஷியல் செய்து வரலாம். வாழை, தர்பூசணி, போன்றவை உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து ஜொலிப்பாக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top