Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
ஆண்டின் முதலாவது மரண தண்டனை !

SooriyanFM Gossip - ஆண்டின் முதலாவது மரண தண்டனை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

215 Views
அமெரிக்காவில்,  இந்த ஆண்டின் முதலாவது  மரண தண்டனை, நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 64 வயதான ''ஜான் கார்ட்னர்'', தன் ஐந்தாவது மனைவியை கொடுமைப்படுத்தி சுட்டுக் கொலை செய்துள்ளார்.
 
இந்த வழக்கில், கடந்த, 2006ம் ஆண்டு, ஜான் கார்ட்னருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்பட்டு அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஜான் கார்ட்னருக்கு, விஷ ஊசி செலுத்தப்பட்டு, மரண தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட, முதல் மரண தண்டனையாகும்.
 
இதனிடையே, கடந்த, 2019ம் ஆண்டில், அமெரிக்காவில் 22 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top