Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
19
அடம்பிடித்துதான் விஜயுடன் நடித்தேன் - அபிநயஸ்ரீ

Sooriyan Gossip - அடம்பிடித்துதான் விஜயுடன் நடித்தேன் - அபிநயஸ்ரீSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

424 Views
தமிழ் திரையுலகில் உள்ள நடிகர் நடிகையின் ஒரு முக்கியமான கனவு எப்படியாவது ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு நடிப்பது தான்.
மேலும் விஜய்யுடன் இணைந்த நடித்த பல நடிகர் நடிகைகள் தங்களது அனுபவங்களை கூறுவார்கள். அந்த வகையில் தற்போது விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை அபிநயஸ்ரீ அண்மையில் தான் அளித்த பேட்டியில் " நான் என்னுடைய 13 வயதில் என் தாய் அனுராதா அவர்கள் என்னை தடுத்தும் அடம்பிடித்து விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தேன்'' என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top