Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
19
4 பேர் உறவினரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

SooriyanFM Gossip - 4 பேர் உறவினரின் துப்பாக்கிச் சூட்டில் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

765 Views
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  உறவினர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளனர். 

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள கிராண்ட்ஸ்வில்லே நகரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில், உடலங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம், குறித்த குடும்பத்தின் உறவினர் ஒருவரால் மேற்கொண்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரியவரை கவால்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top