Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
20
I Phone 12 தொடர்பான புதிய அறிவிப்பு!

Gossip News - I Phone 12 தொடர்பான புதிய அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

668 Views
பொதுவாகவே Apple நிறுவனத்தினால் வடிவமைக்கப்படும் IPhoneகள், ஏனைய கைபேசிகளை விடவும் Cyber பாதுகாப்பு கூடியவையாகும்.
எனினும் Apple நிறுவனம் இதுவரையில் அறிமுகம் செய்த I Phoneகளை விடவும், இந்த வருடம் அறிமுகம்செய்யப்படவுள்ள I Phoneகளே அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தவருடம் அறிமுகம்செய்யப்படவுள்ள I Phone 12 கைப்பேசிகளில், புதிய Face ID தொழில்நுட்பம் மற்றும் 3D Camera Sensor தொழில்நுட்பம் என்பன உள்ளடங்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கைபேசிகள் வழமைபோன்று இந்தவருடத்தின் September மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படவுள்ளன.

எனினும் அதற்கு முன்னராக March மாதமளவில் I Phone SE2 என்கின்ற கைபேசி அறிமுகம் செய்யப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் கைபேசியானது ஏனைய கைபேசிகளை விடவும் விலை குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top