Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
20
முட்டை அளவிற்கு ஆலங்கட்டி மழை

SooriyanFM Gossip - முட்டை அளவிற்கு ஆலங்கட்டி மழைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

139 Views
காட்டுத் தீயால் பற்றி எரிந்த ஆவுஸ்ரேலியாவில் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளார்கள். 

கடந்த 6 மாதங்களாகப் பற்றி எரிந்த காட்டுத் தீ தற்போது பெய்த மழையால் ஓரளவிற்கு தணிந்துள்ளது. இந்நிலையில் மெல்பர்ன் நகரில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. அந்நகரின் புறநகர் பகுதியான ஈஸ்ட் கிப்ஸ்லான்ட் என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

கோழி முட்டை அளவில் விழுந்த ஆலங்கட்டிகளால் வீடுகள், உணவகங்களின் கூரைகள் மற்றும் கண்ணாடி ஜன்னல்கள் நொருங்கியுள்ளன.

தொடர்ந்து ஆலங்கட் மழை பெய்ததால் மெல்பர்ன் நகருக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். ஆலங்கட்டிகளின் வேகம் தாளாமல் சில இடங்களில் மரங்களில் இருந்த சிறு கிளைகள் முறிந்து விழுந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top