Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
20
எல்லா நடிகைகளை விடவும் நான் ஸ்பெஷல் ...

SooriyanFM Gossip - எல்லா நடிகைகளை விடவும் நான் ஸ்பெஷல் ...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

223 Views
அமலாபால் தனி ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் "அதோ அந்த பறவை போல்" காட்டுக்குள் தனியாக மாட்டிக்கொள்ளும் ஒரு பெண் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

இப்படம் பற்றி அமலாபால் கூறும் போது இன்றைய நிலையில் பெண்கள் பாதுகாப்பு என்பது பெரும் விவாதமாக உள்ளது.இந்த சூழ்நிலையில் இப்படியான திரைப்படம் வெளிவருவது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்.

இப்படத்திற்காக "கிராமாக" என்ற தற்காப்பு கலையை கற்று இருக்கிறேன்.இப் படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்பு கலை,எனக்கு நிஜ வாழ்க்கையிலும் தைரியத்தை கொடுத்துள்ள்ளது.

நான் படத்தில் கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன்.கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கின்றனர்.நான் ஸ்பெஷலானவள் என்கிறார் அமலாபால்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top