Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
20
வில்லி கதாபாத்திரமா காஜலுக்கு

SooriyanFM Gossip - வில்லி கதாபாத்திரமா காஜலுக்குSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

156 Views
நடிகை காஜல் அகர்வால் அடுத்து இந்தியன் 2ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

அவர் வயதான வேடத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டாலும் அது பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

காஜல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்தியன் 2 பற்றி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் "இதுவரை நான் நடிக்காத ஒன்று இது. இது வழக்கமாக கூறுவது தானே என வேண்டாம். இது உண்மையிலேயே வித்தியாசமானது. வேறு எதுவும் என்னால் கூறமுடியாது" என கூறியுள்ளார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு இந்த படத்தில் வில்லி வேடம் என தகவல் பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top