Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
மஹத் பிராச்சி மிஷ்ரா ஜோடி க்கு கல்யாணம்

SooriyanFM Gossip - மஹத் பிராச்சி மிஷ்ரா ஜோடி க்கு கல்யாணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

930 Views
நடிகர் மஹத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. வல்லவன், காளை என படங்களில் நடித்து வந்த அவர் அஜித்தின் மங்காத்தா படத்தில் எதிர்மறையான வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் கடந்த வருடம் சிம்பு நடித்த வந்தா ராஜா வா தான் வருவேன் படத்திலும் நடித்திருந்தார். சிம்புவின் நெருங்கிய நண்பர் இவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

பிக்போஸ் நிகழ்ச்சி சீசன் 2 ல் கலந்து கொண்ட இவருக்கு மிஸ் இந்தியா பிரபலம் பிராச்சி மிஷ்ரா என்ற பெண்ணுடன் காதல் இருந்து வந்தது. பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள் வரும் மாதம் முதல் வாரத்தில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மஹத் இவன் தான் உத்தமன் என்ற படங்களில் நடித்து வருகிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top