Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
கோடீஸ்வரியான மாற்றுத் திறனாளி!!!

SooriyanFM Gossip - கோடீஸ்வரியான மாற்றுத் திறனாளி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,711 Views
இந்திய தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ராதிகா தொகுத்து வழங்கும் பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி கோடீஸ்வரி. இந்த  நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பங்கேற்ற, வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளி பெண்ணான, மதுரையை சேர்ந்த கவுசல்யா கார்த்திகா, 31, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்து, 1 கோடி ரூபாய் பரிசை வென்றுள்ளார்.

அதிர்வுகள் மற்றும் வாய் அசைவின் மூலமே, மற்றவர் கூறும் விஷயங்களை அறிந்து செயல்படும் கவுசல்யா, பி.எஸ்சி., தொழில்நுட்பம், எம்.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ., படித்துள்ளார்.மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

கோடீஸ்வரியான கவுசல்யா கூறுகையில், நான் பரிசாக பெற்ற பணத்தில், நாகையில் உள்ள வாய் பேச முடியாத, காது கேளாத பள்ளிக்கு உதவ உள்ளேன். என் கனவான, சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்ல வேண்டும். சொந்தமாக, ஒரு வீடு கட்ட வேண்டும், என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top