Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
அஜித் ரசிகர்களை எச்சரித்த கஸ்தூரி !

SooriyanFM Gossip - அஜித் ரசிகர்களை எச்சரித்த கஸ்தூரி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

306 Views
தன்னை சம்மந்தப்படுத்தி தேவையற்ற விதத்தில் ஆபாசமாக  டுவிட் செய்ததற்காக  அஜித் ரசிகர்களை நடிகை கஸ்தூரி வன்மையாக கண்டித்து எச்சரித்துள்ளார்.
அத்துடன் நடிகர் அஜித்திற்கு "'அஜித் சார்,இதனை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது தீவிர ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் ரீதியான ஓர் அத்துமீறல். இதில் நான் மட்டுமல்ல, என்னைப்போல் பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று டுவிட் செய்து கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது ஆபாச ட்வீட் செய்த அஜித் ரசிகர்களின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டு ட்விட்டர் இந்தியா நிறுவனத்திலும் புகாரளித்துள்ளார்.

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் பலர்,இவ்வாறு எப்போதும் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் செய்யமாட்டார்கள் என தங்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top