Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
Twitter நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!

Gossip News - Twitter நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

333 Views

Twitter நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Jack Dorsey கடந்த வருடம் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டிருந்தார்.
அதில் Twitter தளத்தில் Edit Button அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்களது Tweetகளை Edit செய்து கொள்ளமுடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தற்பொழுது வெளியாகியுள்ள தகவல்களின்படி குறித்த வசதியானது அறிமுகம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலையும் Jack Dorsey உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை Twitterஉடனான புதிய SMS சேவை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top