Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
ஏழு பேர் உடலில் உயிராக இருக்கிறான்-உடலுறுப்பு தானம்

SooriyanFM Gossip - ஏழு பேர் உடலில் உயிராக இருக்கிறான்-உடலுறுப்பு தானம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,640 Views
ராமநாதபுரத்தில் விபத்தில் சிக்கிய சரத்குமார் வைத்திய சாலையில் அனுமதித்த பின் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இளைஞரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவன் இறந்து ஏழு பேரின் உடலில் உயிர் வாழ்வதாக அவனது பெற்றோர் கூறுகின்றனர். தமிழகத்தில் மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதே போல் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது பரமக்குடி இளைஞரின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று ஏழு பேர் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்வது மிகப் பெரிய உதவியாக இருக்கும் எனவே நமது இறப்பிலும் ஒருவரேனும் உயிர் வாழட்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top