Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
பெண்களே! ஒரே மாதிரியான உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்?

SooriyanFM Gossip - பெண்களே! ஒரே மாதிரியான உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

216 Views
உடற்பயிற்சி என்பது எம் அன்றாட வாழ்க்கையில் நாம் ஆரோக்கியமாகவும் சிறந்த கவர்ச்சிகரமான உடல் கட்டமைப்புடனும் வாழ்வதற்கு அவசியப்பாடான ஒன்றாகும். 
பல நோய்களிலிருந்து நம்மை காப்பதற்கும் இந்த உடற்பயிற்சி உதவுகின்றது.

இவ்வாறான பல நன்மைகளை நமக்கு தரும் சிறந்த உடற்பயிற்சியினை நாம் மேற்கொள்ளும்போது ஒரே மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை நாம் செய்யும் போது உடலில் குறித்த பயிற்சிகளானது இசைவாக்கமடைந்து காணப்படுவதனால் எதுவிதமான பலனும் நமக்கு தராது.

மொத்தத்தில் எவ்வளவு மணி நேரம் பயிற்சி மேற்கொண்டாலும்,எத்தனை நாட்கள் மேற்கொண்டாலும் ஒரே மாதிரியான உடற்பயிற்சியாக இருப்பின் உடல் அமைப்பில் மாற்றம் தராது என்பதுதான் யதார்த்தமான உண்மை.

சில பெண்கள் சிறிது நேரம் ஓடுதல் சிறிது நேரம் சைக்கிள் மிதித்தல் இவ்வாறு குறித்த சில பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்கின்றனர்.இதில் அதிகளவான உடல் குறைப்பு ஏற்படாது.

முறையற்ற பயிற்சிகளால் தசையில் உறுதித்தன்மையின்மை சமநிலையின்மை போன்ற விளைவுகளை எதிர்நோக்கக்கூடும்.

அப்படியென்றால் ஒட்டுமொத்த உடலிலும் மாற்றம் தென்படவேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?கைகள், தொடைகள், பின்புறம், மேல்முதுகு, கீழ் முதுகு, முகம், கழுத்துப் பகுதி, வயிறு, இடுப்பு என அனைத்து பாகங்களுக்குமான தனித்த தனி உடற்பயிற்சியை ஒவ்வொரு நாளும் மாறி மாறி செய்தல் வேண்டும்.அப்போது மட்டும் தான் சிறந்த உடல் கட்டமைப்பை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top