Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரிக்கு கடுமையான தீர்ப்பு!

SooriyanFM Gossip - கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரிக்கு கடுமையான தீர்ப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

170 Views
இலங்கைப் பெறுமதிக்கு கிட்டத்தட்ட 35 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டில்,
13½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்டர்போல் என்று அழைக்கப்படுகிற சர்வதேச காவல்துறை அமைப்பின் தலைவராகச் செயற்பட்டு வந்தவர் மெங் ஹாங்வெய். இவர் சீனாவை சேர்ந்தவர்.

கடந்த 2018-ம் ஆண்டு சீனாவுக்கு சென்றிருந்தபோது காணாமற்போனார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இவர் 2.1 மில்லியன் டொலர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்டதாக சீனா கூறியது.

இந்த நிலையில் மெங் ஹாங்வெய் மீதான வழக்கு விசாரணை, நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் அவர் லஞ்சம் பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இப்போது, விசாரணை முடிந்த நிலையில் அவருக்கு நேற்று 13½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கைப் பெறுமதிக்கு கிட்டத்தட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை அபராதமும் விதிக்கப்பட்டது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top