Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்!!!

SooriyanFM Gossip - இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

515 Views
பல ஹிந்தி ஹீரோக்கள் சம்பளத்திற்குப் பதிலாக, அவர்கள் நடிக்கும் படங்களில் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வாங்கிக் கொள்ளும் நடைமுறை உள்ளது. ஒரு சிலர் மட்டுமே சம்பளமாக ஒரு தொகையை நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் தனது சம்பளத்தை 120 கோடியாக உயர்த்தியுள்ளார்.கடந்த ஆண்டு அக்ஷய் நடித்து வெளிவந்த “கேசரி, மிஷன் மங்கள், ஹவுஸ்புல் 4, குட் நியூஸ்'' ஆகிய அனைத்துப் படங்களுமே சுமார் 200 கோடி வசூலைக் கடந்தன. இவற்றின் மூலமாக மட்டும் சுமார் ரூ.800கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளது. அதனால் தான் அக்ஷய் அவருடைய சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்கிறார்கள்.




http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Jan/24/279437246_medium.jpg
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top