Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
அவுஸ்திரேலியாவில் விழுந்து நொறுங்கிய தீயணைப்பு விமானம்!

SooriyanFM Gossip - அவுஸ்திரேலியாவில் விழுந்து நொறுங்கிய தீயணைப்பு விமானம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

219 Views
அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கில் விலங்கினங்கள் இயற்கை வளங்கள் அழிந்தமை பற்றி சூரியன் செய்திகள் வாயிலாகவும்,சூரியனின் GOSSIP பக்கத்தின் மூலமாகவும் பல தகவல்கள் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
காட்டுத்தீயை அணைக்கும் பணியில் பல விமானங்கள் ஈடுபட்டிருந்தபோதும் ,அதில் ‘ஹெர்குலஸ் சி 130’ ரக சரக்கு விமானம் எதிர்பாராவிதமாக விழுந்து விபத்துக்குள்ளானதில் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் 3 பேர் பலியானார்கள்.


விமானமானது புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் விமானம் தொடர்பில் எதுவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.தேடுதல் பணியில் ஈடுபட்டபோது ,ஒரு மலைப்பாங்கான பகுதியில் குறித்த விமானம் விழுந்து நொறுங்கியதுடன் சம்பவத்தில் பலியான வீரர்கள் அமெரிக்க வீரர்கள் எனவும்தெரியவந்துள்ளது.


விமான விபத்து தொடர்பில் சந்தேகம் நிலவியதால் நியூ சவுத் வேல்ஸ் மாகாண தலைவர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top