Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
26
அப்படி ஒரு வலியிலும் நெகிழச் செய்த அஜித் வார்த்தை - ராஜ்கிரண்

SooriyanFM Gossip - அப்படி ஒரு வலியிலும் நெகிழச் செய்த அஜித் வார்த்தை - ராஜ்கிரண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

322 Views
ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகர். இவரை எல்லோருக்குமே பிடிக்கும். விஜய், அஜித் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார், இதில் கிரீடம் படத்தில் அஜித்தின் தந்தையாக நடித்திருப்பார்.

அதுக்குறித்து ராஜ்கிரண் சமீபத்தில் பேசிய போது ‘அஜித் தம்பி எப்போதும் படப்பிடிப்பில் உட்காரவே மாட்டார், என்ன என்று நான் உற்று பார்க்கும் போது தான் தெரிந்தது அவர் முதுகு வலியால் கஷ்டப்படுகின்றார் என்று.

பின்னர், நானே ஒரு நாள் “ஏன் தம்பி இவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள், ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றேன். அதற்கு அவர் ‘இல்லை சார், தயாரிப்பாளர் என்னை நம்பி தான் செலவு செய்து வருகின்றார், அவருக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்’ என்று அவர் கூறியது என்னை பிரமிக்க வைத்தது’ என ராஜ்கிரண் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top