Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
முகேன் ராவின் தந்தை மரணம்..!

SooriyanFM Gossip - முகேன் ராவின் தந்தை மரணம்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,135 Views
















பாடகர், நடிகர் என் பன்முகத்தன்மைக் கொண்ட முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றிபெற்றார்.அதனை தொடர்ந்து அவருக்கு அதிக ரசிகர்கள் குவிந்தனர்.
 

இந்நிலையில் அவரது தந்தை இறந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவிற்கு 52 வயதாகிறது. நேற்று மாலை 6.20 மணியளிவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவரது மரணம் நிகழ்ந்துள்ளது அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது குறித்து பிக்பாஸ் பிரபலங்கள், திரைத்துறையினர்,அவரின் ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய இன்ஸ்ட்ராகிராம், ட்விட்டர் பக்கங்களில் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top