Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
கார் ஓட்டும்போது செல்ஃபீ எடுத்த நடிகை!!!

SooriyanFM Gossip - கார் ஓட்டும்போது செல்ஃபீ எடுத்த நடிகை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

491 Views
நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி இவர் ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்திருந்தார். தற்போது பாக்ஸர் படத்தில் நடிக்கின்றார். இவர் பெங்களூரில் கார் ஓட்டிக்கொண்டே செல்போனை கொண்டு செல்பி வீடியோ எடுத்து அதில் தற்போது மகேஷ்பாபு படம் பார்க்கச் சென்றுக்கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டு நெட்டில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

இந்த வீடியோவை பார்த்த பொலிசார், கார் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது என்ற விதி இருக்கும்போது அதை மீறி செல்பி எடுத்து அதை வீடியோவாக பதிவு செய்தது சட்டத்தை மீறிய செயல். உடனடியாக இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் சஞ்சனா, தற்போது துபாயில் படப்பிடிப்பில் இருப்பதால் தன்னால் இப்போதைக்கு வர இயலாது. பெங்களூர் வந்தவுடன் இதற்கு பதில் அளிப்பதாக கூறி உள்ளார். சஞ்சனா மீது புகார் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், டிரைவிங் லைசென்சும் 3 மாத காலத்துக்கு பறிபோக வாய்ப்புள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top