Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
விஜய் மல்லையாவின் சொகுசுப் படகை விற்பனை செய்ய நடவடிக்கை

SooriyanFM Gossip - விஜய் மல்லையாவின் சொகுசுப் படகை விற்பனை செய்ய நடவடிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

185 Views
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசுப்  படகை விற்பதற்கு,   லண்டனில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9,000 கோடி இந்திய ரூபாய்களை வங்கிகளில் கடன் பெற்றிருக்கும் விஜய் மல்லையா மறைந்து வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில், வாங்கிய கடனுக்கு ஈடாக, மல்லையாவின் சொகுசுப் படகை விற்க அனுமதிக்க வேண்டும் என, கட்டார் தேசிய வங்கி, லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சொகுசுப் படகை விற்பதற்கு அனுமதி அளித்துள்ளது. மல்லையாவுக்கு சொந்தமான குறித்த சொகுசுப் படகு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சொகுசுப்  படகு விரைவில் விற்பனைக்கு வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top