Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
30
மீண்டும் சேரும் கூட்டணி

SooriyanFM Gossip - மீண்டும் சேரும் கூட்டணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

478 Views
இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்து சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குகிறார் என்று தான் அறிவிப்பு வந்தது. ஆனால் தற்போது வரை அந்த வேலை தொடங்காமல் இருக்கிறது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதிக்கு ஒரு கதை விக்னேஷ் சிவன் எழுதி வைத்திருப்பதாகவும், அவர்கள் மீண்டும் இணையவுள்ளனர் என்றும் தற்போது செய்திகள் பரவி வருகிறது.
இந்த படத்தில் நயன்தாரா தான் கதாநாயகி என்றும் கூறப்படுகிறது. நானும் ரௌடி தான் படப்பிடிப்பு சமயத்தில் தான் விக்னேஷ் சிவன்-நயன்தாரா காதல் ஆரம்பித்தது. தற்போது மீண்டும் அதே கூட்டணி சேருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top