Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
30
இடுப்பு சதை அதிகமானால் மாரடைப்பு ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கிறது

SooriyanFM Gossip - இடுப்பு சதை அதிகமானால் மாரடைப்பு ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கிறதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

684 Views
மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகளில்   உடலின் இடுப்புப் பகுதியில் கூடுதல் சதை போடாமல் பார்த்துக் கொள்வது அவசியம், இல்லை எனில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றன.

ஏற்கெனவே வந்த ஆய்வுகள் வயிறு, இடுப்புப் பகுதியின் பருமன் அதிகரிப்பினால் முதல் முறை மாரடைப்பு ஏற்படும் அபாயத்தினை சுட்டிக்காட்டி உள்ளன. அதே போல மாரடைப்பு வந்தவர்கள் இடுப்பு பகுதியின் சதை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு கவனிக்கவில்லை என்றால் மீண்டும் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறுகின்றனர்.

மாரடைப்பு ஏற்படுத்தும் காரணிகளான ரத்தத்தில் அதிக சர்க்கரை, கொழுப்புகள், ரத்தக் கொதிப்பு ஆகியவை குறைக்கப்படுகின்றன.முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த 22 ஆயிரம் நோயாளிகளிடம் நடத்தப்பட்டது. அடிவயிறு, இடுப்பு பருமன் என்பதை இடுப்பு பகுதி சுற்றளவை மதிப்பிடுவதன் மூலம் அறிகின்றனர். ரத்த நாளங்களில் அடைப்பு, உயிரைப்பறிக்கும் மாரடைப்பு, அல்லது உயிரைப் பறிக்காத மாரடைப்பு நிகழ்வுகள், சந்தர்ப்பங்கள் இந்த ஆய்வில் உற்று நோக்கப்பட்டன. அந்த நோயாளிகளில் ஆண்களில் 78 சதவீதமும், பெண்களில் 90 சதவீதம் நபர்களுக்கும் இடுப்பு பகுதியில் அதிகமாக சதை போட்டிருந்தது. இதனால் ஸ்ட்ரோக், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் இன்னும் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது, எனவே மாரடைப்பு வராமல் இருப்பதற்கு உங்கள் உடல் பருமன் அதிகரிப்பதை , முக்கியமாக இடுப்பு சதை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top