Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
30
உலக நாடுகளை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!

SooriyanFM Gossip - உலக நாடுகளை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

197 Views
சீனாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7711 பாதிப்படைந்துள்ளதாக இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல ஏனைய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கங்களின் பாதிப்புக்கள்

தாய்லாந்து :14 பேர்
ஹொங்கொங் :11 பேர்
சிங்கப்பூர் :10 பேர்
தாய்வான் : 08 பேர்
ஜப்பான் : 08 பேர்
மாஸ்கோ : 07 பேர்
மலேசியா : 07 பேர்
அவுஸ்ரேலியா : 07 பேர்
அமெரிக்கா : 05 பேர்
தென்கொரியா : 4 பேர்
பிரான்ஸ் : 4 பேர்
ஜேர்மன் : 4 பேர்
துபாய் : 4 பேர்
கனடா : 3 பேர்
வியட்நாம் : 2 பேர்
கம்போடியா : ஒருவர்
நேபாளம் : ஒருவர்
பின்லாந்து : ஒருவர்
சிம்பாப்வே : ஒருவர்
இலங்கை : ஒருவர்
திபெத் : ஒருவர்

இதற்கமைய உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 815 பேர் இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top