Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
30
ட்ரெண்ட் ஆகும் #கந்துவட்டிரஜினி #மக்களுக்காகரஜினி

SooriyanFM Gossip - ட்ரெண்ட் ஆகும் #கந்துவட்டிரஜினி #மக்களுக்காகரஜினிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

543 Views
2002  முதல் 2005 வரை  வருமான வரி காட்டவில்லை என வருமான வரி அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கில் ரஜினி மேன் முறையீடு செய்ததால் அந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.அது தொடர்பான விசாரணையில் ரஜினி வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலை செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் சார்பில் வருமான வரித்துறைக்கு ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தான் சம்பாதித்த பணத்திற்கு சரியாக வரி கட்டிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் வரி கட்டிய பிறகு தன்னிடம் இருந்த சொந்த பணத்தை தனக்கு தெரிந்தவர்களுக்கு கடனாக கொடுத்ததாகவும் அதனை ஒரு தொழிலாக நினைக்கவில்லை எனவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். அதில் சிலர் மட்டும் ஆண்டுக்கு 18% வட்டி விகிதத்தில் பணத்தை திரும்ப கொடுத்ததாகவும், பலர் கடன் தொகையை திரும்ப செலுத்தாததால் தனக்கு 30 லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ள ரஜினி, இதை தான் தொழில்முறையாக செய்யவில்லை என்றும் தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு உதவவே செய்ததாகவும் அதற்கு வரி கட்ட வேண்டிய தேவை இல்லை என்றும் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் தாக்கல் செய்த இந்த ஆவணத்தை கொண்டு ரஜினிகாந்த் கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டதாக பலர் சமூக வலைதளங்களில் கந்துவட்டிரஜினி என்னும் ஹேஷ்டேகை ட்ரென்ட் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து மக்களுக்காக ரஜினி என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top