Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
30
வணங்காமுடி திரைப்படம் பொள்ளாச்சி விவகாரமே!

SooriyanFM Gossip - வணங்காமுடி திரைப்படம் பொள்ளாச்சி விவகாரமே!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

208 Views
தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்க, செல்வா இயக்கும் படம் ''வணங்காமுடி''.  
இந்தப் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். அரவிந்த்சாமிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கும் அதேநேரம், ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
 
டி.இமான் இந்தப் படத்திற்கு இசை அமைக்க பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் கதை குறித்த தகவல்கள் சில வெளியாகியுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து வணங்காமுடி திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

அரவிந்த்சாமி இந்தப் படத்தில் IPS அதிகாரியாக நடிப்பதாகவும், பாலியல் கொடுமைகளை செய்யும் ரவுடிகளை வேட்டையாடுவது என்று கதையில் அவர் இடம் பிடித்திருக்கின்றார்.

இந்த நிலையில், வணங்காமுடி திரைப்படம் சித்திரைப் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top